முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா ப் புகைப்படங்கள்

samedi 3 avril 2010

கம்பன் கழக மகளிரணி நடத்தும் மகளிர் விழா

1 commentaire:

  1. இன்றுவரை ஆணாதிக்கம் தொடர்வது யாரால் ? என்ற சொற்போரின் முடிவினை அறிய ஆவலாக உள்ளோம். வேலை நிமித்தமாக எம்மால் உங்களால் நடத்தபடும் இப்பெறும் தமிழ் வளர்ச்சி பணியில் கலந்துக் கொள்ள முடியவில்லை. தயவு செய்து அச்சொற்போரின் ஒளிஒலி சேமிப்பை எங்களை போன்ற எண்ணற்றவர்கள் பார்க்கும் வண்ணம் இணையத்தில் தவழ செய்ய மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    RépondreSupprimer