கம்பன் விழா
நாள்:
22/05/2010 சனிக்கிழமை பிற்பகல்
14-00 மணியிலிருந்து 20-00 மணி வரை
23/05/2010ஞாயிற்றுக் கிழமைக் காலை
10-00 மணியிலிருந்து 20-00 மணி வரை
இடம்:
அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம்
90 rue Emile Zola
93120 La Courneuve
சிறப்பு விருந்தினர்
அருட்சொல் வேந்தர் சுகி. சிவனார்,
நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேலனார்,
இலக்கியச்சுடர் த. இராமலிங்கம்
கம்பவாரிதி செயராசு (இலங்கை)
கவிஞர் பிரசாந்தன்
Aucun commentaire:
Enregistrer un commentaire