முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா ப் புகைப்படங்கள்

dimanche 31 janvier 2010

செந்தமிழ்க் காவலர் கி. இலக்குவனார் நூற்றாண்டு விழா பொங்கல் விழா அழைப்பிதழ்

செந்தமிழ்க் காவலர் கி. இலக்குவனார் நூற்றாண்டு விழா
பொங்கல் விழா அழைப்பிதழ்





samedi 16 janvier 2010

தமிழறிஞர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா


தமிழறிஞர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா

திருவள்ளுவர் ஆண்டு 2041
தமிழர் புத்தாண்டுப் பொங்கல் விழா

நாள்: 14/02/2010 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 14-00 மணிக்கு

இடம்:
La Salle Allende NERUDA
rue Jules Ferry
95140 Garges les Gonesse
(à côté de Piscine Municipale)

மகளிர் விழா


கம்பன் கழக மகளிரணி நடத்தும்
மகளிர் விழா


நாள்: 11/04/2010 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 14-00 மணிக்கு

இடம்:
La Salle Allende NERUDA
rue Jules Ferry
95140 Garges les Gonesse
(à côté de Piscine Municipale)

கம்பன் விழா


கம்பன் விழா

நாள்:
22/05/2010 சனிக்கிழமை பிற்பகல்
14-00 மணியிலிருந்து 20-00 மணி வரை

23/05/2010ஞாயிற்றுக் கிழமைக் காலை
10-00 மணியிலிருந்து 20-00 மணி வரை



இடம்:
அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம்
90
rue Emile Zola
93120 La Courneuve

சிறப்பு விருந்தினர்

அருட்சொல் வேந்தர் சுகி. சிவனார்,
நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேலனார்,
இலக்கியச்சுடர் த. இராமலிங்கம்
கம்பவாரிதி செயராசு (இலங்கை)
கவிஞர் பிரசாந்தன்